Sweet nothings

100% insane and 200% inane




நானும் அவளும் காதல் ஜோடி

இரண்டு பேரும் பாட்டு பாடி

ஏரி போனோம் மொட்டை மாடி

அங்க ஆசிய ஆடினோம் கபடி

அதா பார்த்தான் அவளோட டாடி

கைல பெருசா எடுத்தான் தடி

பயத்துல நான் ஊற விட்டு ஓடி

வேதனைல வளர்த்தேன் தாடி!!

Categories:

0 Responses "தாடி வளர்ந்த கதை!!!!!!"

Post a Comment